நுண்பா - கவிதை!!
* விண்மழை அமுது மண் பயிர் இனிது.* புகலுந் தமிழே புகழ்தற் குரிது.
* எண்ணுக எண்ணம் இனிதெனச் செயவே.
* சுயநலம் பெரிதெனில் சொர்க்கம் அரிதே
* ஊன் மிக விரும்பின் ஊண் மிக விரும்பேல்.
* கானகம் வளர்த்துக் காப்பகம் கொள்க.
* இயற்கை போற்றி இனிதுற வாழ்க.
* போதைப் பழக்கம் வாதைப் பெருக்கம்.
* பிறர்க்கென ஈதல் பெருந்தகைப் பண்பே.
* வன்முறை தூற்றி நன்முறை போற்று.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை