வத்தளையில் தீ விபத்து!!
வத்தளை – எலகாந்த பகுதியிலுள்ள இரும்புத் தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதன்படி, தீயணைப்பு நடவடிக்கைகளுக்காக இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை