கொழும்பு - கண்டி வீதி சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!

 


மண்சரிவு அவதானம் காரணமாக கொழும்பு - கண்டி பிரதான வீதி பஹல கடுகன்னாவ பகுதியில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கேகாலை மாவட்ட செயலாளர் மகிந்த எஸ் வீரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.


இதன் காரணமாக குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.