கிறிஸ்மஸ் தீவில் படையெடுக்கும் செந்நிற நண்டுகள்!!
கிறிஸ்மஸ் தீவு, செந்நிற நண்டுகளின் உறைவிடம் என அழைக்கப்படும் நிலையில், இங்கு ஒவ்வொரு சதுர மீற்றருக்குள்ளும் பாறைகளின் பிளவுகளிலும் பல்லாயிரம் கணக்கான செந்நிற நண்டுகள் காணப்படுகின்றன.
மில்லியன் கணக்கான சிவப்பு நண்டுகள் தீவின் காடுகளிலிருந்து மேற்கு அவுஸ்திரேலியாவின் கடற்கரையில் அணிவகுத்துச் செல்லத் தொடங்கியுள்ளன.
வருடத்துக்கு ஒரு முறை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களிலேயே இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்வினை மேற்கொள்கின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka

கருத்துகள் இல்லை