கிறஞ்சி டிலைட்!!


தேவையான பொருட்கள்

Milkmaid1/2 சிறிய டின்

பால்1 1/2 கப்

முட்டைகள்(ஓரளவு அடித்தது)

வனிலா எசன்ஸ் 1/2 தே.க

கோர்ண் பிளாக்ஸ் 2கப்

தேன் 2 மே.க


செய்முறை

1)ஒரு பாத்திரத்தில் MILKMAID, பால், முட்டைகள், வனிலா எசன்ஸ் மற்றும் கோர்ண் பிளக்ஸை சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.

2)பேக்கிங் தட்டில் அதனை ஊற்றவும். 20 நிமிடங்களுக்கு 180°C வெப்பத்தில் மெல்லிய மண்ணிறமாக மாறும் வரை சூடாக்கவும்.

3)தேனை மேலே தடவி சூடாகப் பரிமாறவும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.