மாங்காய் பறிக்க முயன்ற முதியவர் மரணம்!!
யாழில் மாங்காய் பிடுங்கும்போது தவறி விழுந்த குடும்ப தலைவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் சுகயீனமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் ஊர்காவற்றுறை - கரம்பொன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தை தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை