இளநீர் சர்பத்!!


தேவையான பொருட்கள்:

1. இளநீர் - 1 கப்

2. தேங்காய் வழுக்கை - 1 கப்

3. நன்னாரி சர்பத் - 1 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு பெரிய பாத்திரத்தில் இளநீரை ஊற்றவும்.

2. அது சர்பத்தைச் சேர்த்துக் கலக்கவும்.

3. கலக்கிய சர்பத்தை ஒரு டம்ளரில் ஊற்றி, அதன் மேலே தேங்காய் வழுக்கையைச் சேர்த்துச் சாப்பிடவும்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.