உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை வெளியானது!!
2022ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை மார்ச் மாதம் 4ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை