வெங்காய விலை வேகமாக அதிகரிப்பு!!

 


இந்த நாட்களில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் மொத்த விலை ரூ.290 முதல் ரூ.300 வரை அண்மித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை , பெரிய வெங்காயத்தை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.