ஞாயிறும் திங்களும்!!


இயந்திரமாக

இயக்கும் ஓர் உலகம்
மின் தடையாகச் சில
விடுமுறைகள்
விடுதியை விட்டு
வீடு திரும்பச் செய்தாலும்
சாளரங்கள் மட்டும்
தினமும் ஆறுதல் படுத்துகிறது
இரவும் பகலும்
இரு நண்பருடன்
சில நாட்கள்
ஒரு நண்பர் வருவதில்லை...

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.