சுமந்திரன் வீட்டிற்கு சிங்களப் பெண் மருமகளானார்!!

 


த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரனின் மகன் 'மலீசா' என்ற சிங்களப் பெண்ணை  திருமணம் செய்துகொண்டுள்ளார்.

Thuna Paha Restaurant, Water’s Edge விடுதியில்  நடைபெற்ற அந்த திருமணம் தமிழ் முறைப்படி நடைபெறவில்லை என்று தெரியவருகின்றது.

 இன நல்லுறவுக்கு வழியமைத்துள்ள சுமந்திரனுக்கு வாழ்த்துக்கள்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.