பெண்களுக்கெதிரான வன்முறை தினம் - யாழ். பல்கலைக் கழகத்தில் விருது வழங்கும் நிகழ்வு!!

 


பெண்கள் வன்முறை தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக பீடங்களிற்கிடையே நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு 29-12-2021 அன்று யாழ். பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றது.இப்போட்டியில் மாணவர் பிரிவில் சமூகவியல் துறை  சிறப்புக்கலை 2ம் வருட மாணவி அ.றெசோதா(வல்லரசி) அவர்கள் 1ம் இடத்தினை பெற்றுக்கொண்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.