துன்னாலையில் எரிவாயு அடுப்பு வெடித்தது!!
வடமராட்சி . துன்னாலை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்ததால் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் ஒருவரது வீட்டிலேயே இன்று அதிகாலை இந்த சம்பவம் பதிவானது.
இந்த சம்பவத்தில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த விரைவுரையாளரின் மனைவி காயமடைந்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை