மூவரைக் காணவில்லை!!
இன்று (30) பிற்பகல் ஹங்வெல்ல - தும்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
14 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
ஹங்வெல்ல காவல்துறையினர் மற்றும் சுழியோடல் குழுவினர் காணாமல்போயுள்ளோரை தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை