இன்றைய உதவி வழங்கல் செயற்றிட்டம்!!

 





புலம்பெயர்ந்து  சுவிஸில் வாழும் சகோதரனான யாழ்வாணன் அவர்கள் தனது பிறந்த தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு - மயில்வாகனபுரம் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார். 


புலம்பெயர் உறவுகளின் கொடை உள்ளமே பல தாயகவாழ் குடும்பங்களின் வாழ்வாதரம் மற்றும் கல்வித்தேவை என்பவற்றிற்கு பெருதவியாக அமைகின்றது. இவரது அகவைநாளில் செய்த இந் நற்காரியத்திற்காக பாடசாலை சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. சமூக ஆர்வலர்களும் தமது பாராட்டினைத் தெரிவித்துள்ளனர். 













Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.