இன்றைய வாழ்வாதார உதவித்திட்டம்!!
அமெரிக்காவில் வசிக்கும் சகோதரர் இராமசாமி விஜயகுமார் (அன்ரன் ) என்பவர் பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கோழி குஞ்சுகள் கோழித் தீவனம் உணவு தண்ணீர் வைக்கும் பத்திரங்கள் என்பவற்றுக்கான நிதி உதவியையும் யுத்தத்தில் பிள்ளைகளை இழந்து தனித்து வாழும் இரண்டு வயோதிப தாய்மாரிற்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காக இரண்டு ஆடுகள் மற்றும் அதற்கான வாழ்விட வசதிகள் என்பவற்றுக்கான நிதிப்பங்களிப்பினையும் வழங்கிவைத்துள்ளார். இத்தகு மனம் கொண்டவர்களின் சேவையினை சமூக ஆவலர்கள் பலர் பாராட்டியுள்ளனர்.
இவரது சமூகப்பணியைப் ஐவின்ஸ் தமிழ் இணையதளமும் பாராட்டுவதோடு இந்த உதவிகளை முன்னெடுக்க உதவிய சகோதரிKalayarasy Karunagaran அவர்களையும் பாராட்டுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை