இன்றைய உதவி வழங்கல் நிகழ்வு!!

 


பத்தினி அம்மன் வீதி கம்பர்மலை - வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குணரத்தினம் சுகேந்திரன்(சுதா) என்பவர் 27.12.2021 திங்கட்கிழமை அன்று பரமன்கிராய் - பூநகரி என்னும் இடத்தில் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு தலா 3 000.00 வீதம் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இவரது சமூகப்பணியை பலரும் பாராட்டியுள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.