வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழப்பு!

அம்பாறை- தமன பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

டிப்பர் ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.