பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை கட்டணம் உயர்வு!

 


பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (03) ஆரம்பமாகவுள்ளன.

இந்நிலையில் எரிபொருள் விலையேற்றதை தொடர்ந்து, பாடசாலை போக்குவரத்து சேவை கட்டணங்களை 20 வீதத்தால் அதிகரிக்கவுள்ளதாக அகில இலங்கை மாகாணங்களுக்கு இடையிலான பாடசாலை மாணவர் போக்குவரத்து சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.