ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவான பகுதிகள்!
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுவரை 48 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு , கம்பஹா, அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து ஒமிக்ரோன் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோனின் அபாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை