மீண்டும் சுவிஸில் தீவிரமாக பரவ தொடங்கும் கொரோனா!


சுவிஸில் கடந்த 24 மணித்தியாலத்தில் 15 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து சுவிஸில் 14 இலட்சத்து 16 ஆயிரத்தை 383 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 12 ஆயிரத்து 381 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.

சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 835 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், Covid-19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 299 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுவிஸில் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 859 பேர் தொற்றிலிருந்து மீண்ட நிலையில், இதுவரையில் 10 இலட்சத்து 56 ஆயிரத்து 167 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.