இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!


இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

அதன்படி மத்திய வங்கியின் நிலையான வாய்ப்பு வசதி விதம் மற்றும் நிலையான கடன் வசதி விதம் தல 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 5.50 மற்றும் 6.50 சதவீதமாக உயர்த்த இலங்கையின் மத்திய வாங்கி நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.