பாரந்தூக்கி புகையிரதமொன்று வவுனியா வருகை!

 முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதமொன்று நேற்று (24) திங்கட்கிழமை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது.


1953 ஆண்டு இங்கிலாந்து நாட்டிலிருந்து எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 100 அடி நீளமும், 35,000 kg திணிவை உயர்த்தக்கூடியதுமான பாரந்தூக்கி புகையிரமே இவ்வாறு வந்தடைந்தது.இப் புகையிரதம் முற்றும் முழுதாகவே நீராவி மூலம் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo









கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.