இன்று தொடக்கம் சிறுவர்களுக்கான தடுப்பூசி பணி ஆரம்பம்!
12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நடைபெறும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சிறுவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து வகுப்புகளையும் வழமை போன்று நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை