இலங்கை வந்தடைந்தார் சீன வெளிவிவகார அமைச்சர்!


சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இன்று இலங்கை வந்தடைந்தார்.

இன்று நாடு வரும் அவர் நாளை வரை இங்கு தங்கியிருப்பார் என சீன தூதரகம் அறிவித்துள்ளது. சீன - இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விஜயத்தின் போது சில முக்கிய பிரமுகர்களை அவர் சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.