தமிழக மீனவ படகுகள் ஏலம்!!

 


இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 105 படகுகளை, எதிர்காலத்தில் ஏலமிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதிவரை 5 இடங்களில் குறித்த படகுகள் ஏலமிடப்படவுள்ளன.

காரைநகரில் 65 படகுகளும், காங்கேசன்துறையில் 5 படகுகளும், கிராஞ்சியில் 24 படகுகளும், தலைமன்னாரில் 9 படகுகளும், கற்பிட்டியில் 2 படகுகளும் ஏலமிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.