அதிவிஷேட வர்த்தமானி வெளியீடு!!

 


அமைச்சுகளின் விடயதானங்கள் மற்றும் கடமை பொறுப்புக்களை மாற்றியமைத்து அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.


ஜனாதிபதியினால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய நேற்றைய தினம் திகதியிடப்பட்டு இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.