இன்றைய உதவிச் செயற்றிட்டம்!!

 


அமரர் . இராசதுரை சரஸ்வதி அவர்களுடைய 30ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அன்னாரின் மகன்மாராகிய கனடாவைச் சேர்ந்த நீதன் மற்றும் ஈசன் லிங்கன் இருவருடைய நிதிப்பங்களிப்பில் மிகவும் வறுமை நிலையில் வாழ்ந்துவரும் சில குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.தற்போதைய பொருட்களின் விலை அதிகரிப்பு இடர் சூழலில் இவ் உதவியை மனமுவந்து வழங்கிய இவர்களின் நல் மனதை சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளதுடன் உதவியைப் பெற்றவர்களும் தமது நன்றியையும் தாயாரின் ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையையும் தெரிவித்திருந்தனர்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.