காவல்துறைமா அதிபரால் புதிய சுற்றறிக்கை வெளியீடு

 


இலங்கையில் குற்றச் செயல் முறை மற்றும் பொருளாதார நிலைமை என்பவற்றைக் கருத்திற் கொண்டு பாரிய குற்றச்செயல்கள் எனப்படும் மோசமான குற்றச் செயல்களின் கீழ் சம்பவங்கள் குறித்து காவல்துறைமா அதிபரினால் புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் 25,000 ரூபா பெறுமதியான நட்டத்தை ஏற்படுத்தினால் அது பாரிய குற்றமாகக் கருதப்பட்டது.

தற்போது 50,000 ரூபா பெறுமதியான நட்டத்தை ஏற்படுத்துவது பாரிய குற்றமாகக் கருதப்படுவதாகக் குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.