2022 IPL - மாபெரும் ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் விபரம்!!

 


இதுவரையிலான 2022 ஐபிஎல் மாபெரும் ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷான் அதிகபட்சமாக 15.25 கோடி ரூபாவுக்கு (இந்திய ரூபா) ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.


2022 ஐபிஎல் மாபெரும் ஏலம், பெங்களூருவில் இன்றைய தினம் ஆரம்பமானது.

இதுவரையிலான ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷான் அதிகபட்சமாக ரூ.15.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

ஏலத்தில் எடுக்கப்பட்ட ஏனைய வீரர்கள்

ஸ்ரேயாஸ் ஐயர் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஷிகர் தவான் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 8.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ரவிசந்திரன் அஸ்வின் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) ராஜஸ்தான் ரோயல்ஸ்அணிக்கு 5 கோடி ரூபாவுக்கு விற்கப்பட்டார்.

பேட் கம்மின்ஸ் (அடிப்படை விலை 2 கோடிரூபா) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 7.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ககிசோ ரபாடா (அடிப்படை விலை 2 கோடிரூபா) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 9.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ட்ரென்ட் போல்ட் (அடிப்படை விலை 2 கோடிரூபா) 8 கோடிக்கு ரூபாவுக்கு ராஜஸ்தான் ரோயல்ஸுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மொஹமட் ஷமி (அடிப்படை விலை 2 கோடிரூபா) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 6.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

பஃப் டூ ப்ளசிஸ் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 7 கோடிக்கு ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குயின்டன் டி கொக் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் நிறுவனத்திற்கு 6.75 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மணீஷ் பாண்டே (அடிப்படை விலை ஒரு கோடி ரூபா) லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 4.6 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஷிம்ரோன் ஹெட்மயர் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபா) 8.5 கோடிக்கு ரூபாவுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ரொபின் உத்தப்பா (அடிப்படை விலை 2 கோடி ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 2 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜேசன் ரோய் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தேவ்தத் படிக்கல் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 7.75 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டுவைன் ப்ராவோ (அடிப்படை விலை 2 கோடி ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 4.4 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

நிதிஷ் ராணா (அடிப்படை விலை ஒரு கோடி ரூபா) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 8 கோடி ரூபா ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜேசன் ஹோல்டர் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபா) 8.75 கோடிக்கு ரூபாவுக்கு லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஹர்ஷல் படேல் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 10.75 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தீபக் ஹூடா (அடிப்படை விலை 75 லட்சம் ரூபா ) 5.75 கோடி ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வனிந்து ஹசரங்க (அடிப்படை விலை ஒரு கோடி ரூபா) 10.75 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மிட்செல் மார்ச் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 6.5 கோடி ரூபாவுக்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்

அம்பட்டி ராயுடு (அடிப்படை விலை 2 கோடி ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 6.75 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தினேஷ் கார்த்திக் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 5.5 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

நிக்கோலஸ் பூரான் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபா) 10.75 கோடி ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டி.நடராஜன் (அடிப்படை விலை ஒரு கோடி ரூபா) 4 கோடி ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

வாசிங்டன் சுந்தர் (அடிப்படை விலை 1.5 கோடி ரூபா) 8.75 கோடி ரூபாவுக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குருணல் பாண்டியா (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 8.25 கோடி ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மார்க் வூட் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 7.5 கோடி ரூபாவுக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியினால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

லொக்கி பெர்குசன் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 10 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஜோஷ் ஹேசில்வுட் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 7.75 கோடி ரூபாவுக்கு ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ப்ரசித் கிருஷ்ணா (அடிப்படை விலை ஒரு கோடி ரூபா) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 10 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

தீபக் சஹார் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு 14 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

முஸ்டபிசூர் ரஹ்மான் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 2 கோடி ரூபாவுக்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

குல்திப் யாதவ் (அடிப்படை விலை ஒரு கோடி ரூபா) 2 கோடி ரூபாவுக்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ஷர்துல் தாகூர் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) 10.75 கோடி ரூபாவுக்கு டெல்லி கெப்பிடல்ஸ் அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

யுவேந்திர சகல் (அடிப்படை விலை 2 கோடி ரூபா) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு 6.5 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

ராகுல் சாஹர் (அடிப்படை விலை 75 லட்சம் ரூபா ) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 5.25 கோடி ரூபாவுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.


* பெறுமதி இந்திய ரூபாவில்


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.