விண்ணுக்கு செலுத்தப்படவுள்ள சந்திரயான் 3 விண்கலம்!!

 


சந்திரயான் 3 விண்கலம் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், தொழிநுட்ப கோளாறு காரணமாக அவ் விண்கலத்தின் ஆர்பிட்டர் மாத்திரம் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

இதனிடையே சந்திரயான் 3 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ தீர்மானித்துள்ளது. ஆர்பிட்டர் ஏற்கனவே நிலவை சுற்றி வருவதால் ரோவர் விண்கலங்களை மாத்திரம் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.