இரணைதீவில் 8 இந்திய மீனவர்கள் கைது!!

 


நேற்றிரவு  அத்துமீறிக் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அவர்களின் படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.


கைதான இந்திய மீனவர்களை கிளிநொச்சி கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.