இன்று அவுஸ்ரேலியா – இலங்கை சந்திக்கும் இறுதி போட்டி!!


அவுஸ்ரேலிய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 5 ஆவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அவுஸ்ரேலியாவின் மெல்போனில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11.40 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் நான்கு போட்டிகளிலும் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெற்று 4-0 என முன்னிலையில் உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.