மற்றுமொரு ஊடகவியலாளர் காலமானார்!

 


சிரேஷ்ட ஊடகவியலாளர் பந்துல பத்மகுமார காலமானார்.


சிறுநீரக கோளாறு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

பத்மகுமார சுமார் மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வருவதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இறக்கும் போது அவருக்கு 71 வயது ஆகும்.

இதேவேளை, சிரேஷ்ட ஊடகவியலாளர் சுனில் மாதவ பிரேமதிலக நேற்றைய தினம் காலமானமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.