7 ரஷ்ய விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

 


உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷ்யா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது.


அந்த வகையில் ரஷ்யாவின் 7 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் 50 ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.