சலுகை விலையில் கோதுமை மா!

 


தெரிவு செய்யப்பட்ட 115,867 பெருந்தோட்ட குடும்பங்களுக்கு 15 கிலோகிராம் கோதுமை மாவினை மாதாந்தம் சலுகை விலையில் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.