மைத்திரி மற்றும் சகாக்கள் விஜயகலா இல்லத்திற்கு வருகை!!

 


முன்னாள் ஜனாதிபதியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராஜாங்க அமைச்சர்  விஜயகலா மகேஸ்வரனின் யாழ்ப்பாணம் இல்லத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளார்.இதன்போது, அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பங்கேற்றிருந்தார். நேற்றைய தினம் சென்ற மைத்திரி உள்ளிட்ட குழுவினர் உணவு விருந்திலும் கலந்துகொண்டனர். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாடு இடம்பெற்றிருந்த நிலையில். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பலரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilankaகருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.