ஜம்பட்டாவீதியில் பாரிய தீப்பரவல்!

 


கொழும்பு – ஜம்பட்டாவீதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையொன்றில் தீ ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


சம்பவ இடத்துக்கு 12 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தினால் எவ்வித மனித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லையென காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.