அறிவுள்ள பூச்சி இனம் எது தெரியுமா?
* எவரெஸ்ட் சிகரத்தின் பழைய பெயர் சோமோலெங்மா. 1863 முதல் எவரெஸ்ட் என்ற புதிய பெயர் பெற்றது.* இந்தியாவில் முதல் நினைவு நாணயம் நேருஜிக்கு 1964ல் வெளியிடப்பட்டது.
* உலகின் முதல் கருத்தடை மாத்திரையின் பெயர் ஈனோவிட்.
* உலகிலேயே மிக அதிகமாக சைக்கிள் ஓட்டுபவர்கள் சீனர்கள்.
* உலகிலேயே மிகச்சிறிய குரங்கு இனத்தின் பெயர் ‘அலொசிபஸ்டிரிகொடிஸ்’. எண்பது கிராம் எடையுள்ள இந்தக் குரங்கினம் மடகாஸ்கர் பகுதியில் காணப்படுகிறது.
* இறக்கையில்லாத பூச்சிகளுக்கு ஆப்டாஸ் பூச்சிகள் என்று பெயர்.
* ஐ.நா சபையின் முதல் செயலர் டிபிக்யூலி.
* உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம் கொசு.
* நீரை அருந்தாத நீர் வாழ் உயிரினம் டால்பின்.
* குக்கு பெர்ரா எனும் பறவை மனிதன் சிரிப்பதைப் போன்று குரல் எழுப்பக்கூடியது.
* பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எறும்பு.
* உலகில் அதிக அளவில் கப்பல் போக்குவரத்து நடைபெறும் இடம், பனாமா கால்வாய்.
* தபால்தலையை (ஸ்டாம்ப்) வட்ட வடிவமாக வெளியிட்ட நாடு மலேசியா.
* உடலில் ரத்தம் பாயாத பகுதி கருவிழி.
* உலகின் மிகப்பெரிய பூங்கா கனடாவில் உள்ள `உட் பபெல்லோ நேஷனல் பார்க்'.
* ஆப்பிரிக்கா கண்டத்தில் மட்டுமே வரிக்குதிரை காணப்படுகிறது.
* மேகங்களின் வீடு என்று அழைக்கப்படுவது மேகாலயா.
* ஆண்டுக்கு 365 நாட்கள் என்ற காலண்டர் முறையை முதலில் பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்.
* அட்லசை கண்டுபிடித்தவர் லப்ரேரி அட்லஸ்.
* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும். அது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.
* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன. ஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.
* மண்புழுக்களில் ஆண், பெண் என்ற தனித்தன்மை கிடையாது.
* ஈபிள் டவரின் உயரம் 300 அடி.
* ஆமைக்கு பற்கள் கிடையாது.
* டியூப் லைட் சுமார் 6 ஆயிரம் மணி நேரம் வரை எரியும் திறன் கொண்டது.
* வாத்தை தேசிய பறவையாகக் கொண்ட இரு நாடுகள் கனடா, ஜாவா.

* பாலில் இல்லாத சத்து இரும்புச்சத்து.
* இந்தியாவின் முதல் வங்கி `தி ஹிந்துஸ்தான் பேங்க்'.
* ஈகிள் என்ற நட்சத்திரம் சூரியனை விட 8 ஆயிரம் மடங்கு ரகாசமுடையது.
* மனித உடல் 60 சதவீதம் நீரால் ஆனது.
* ஆஸ்கார் விருது மொத்தம் 24 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.
* யானையின் துதிக்கையில் எலும்பு கிடையாது.
* நெருப்பு கோழி மணிக்கு சுமார் 70 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும் ஆற்றல் பெற்றது.
* அதிகக் கேட்கும் சக்தி கொண்ட பறவை இனம் கிளி.
* மண்புழுக்களுக்கு கண், காது, தாடை, பல் போன்ற அமைப்புகள் கிடையாது.
* கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
* பச்சோந்தியின் கண்கள் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும்.
* மரங்கொத்திப் பறவை மரத்தை ஒரு நொடிக்கு 20 தடவைகள் கொத்தும்.
* குவாரின் என்ற பறவை மல்லாந்து தூங்கும்.
* புறா ஓய்வெடுக்காமல் சுமார் ஆயிரம் கி.மீ. வரை பறக்கும் திறன் படைத்தது.
* ஒரே சமயத்தில் அதிக முட்டைகளை இடும் பறவை நெருப்புக் கோழி.
* நியூசிலாந்து நாட்டில் காக்கைகள் கிடையாது.
* உயிர் காக்கும் உலோகம் என்று அழைக்கப்படுவது, ரேடியம்.
* சனிக்கிரகத்துக்கு வளையம் உண்டு என்பதைக் கண்டறிந்தவர், கலிலியோ.

நன்றி முத்துக்கமலம் பன்னாட்டு மின்னிதழ்
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை