யாழில்   திராட்சை பழ திறப்பு விழா


 கிணறு திறப்பு விழா , மலசல கூட அடிகல்  நாட்டு விழா தொடங்கி மாட்டு கொட்டகை திறப்பு விழா மாயனங்களுக்கு திறப்பு விழா விரிந்த அங்கஜன் இராமநாதனின் அபிவிருத்தி திருவிழாவில் அரச செலவில் நடைபெற்ற  திராட்சை பழ திறப்பு விழா 


யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அங்கஜன் இராமநாதனின் சார்பில் அவரின்  மச்சான் சிவராம்  திராட்சை பழங்களை வெட்டி சிறப்பித்தார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.