13ற்குள் முடக்கும் சதியை முறியடித்து தேசம் அங்கீகரிக்கப்பட்ட சமஸ்டியை வலியுறுத்தும் வவுனியா பேரணி

 


தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்' 'தமிழ்த் தேசம்இ இறைமைஇ சுயநிர்ணய உரிமைஇ வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டித் தீர்வை வலியுறுத்துவோம்' என்னும் அடிப்படையில் தமிழ் மக்களினதும்இ வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் 2022 தை 30ம் திகதியன்றுஇ யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் வெளியிடப்பட்ட பிரகடனத்தை மீளவும் உறுதிப்படுத்தஇ வவுனியா தாண்டிக்குளம் ஐயானார் விளையாட்டுக் கழக மைதானத்தில் இன்று 2022 பங்குனி 13ம் திகதியன்று தமிழர்கள் பல்லாயிரமாய்த் திரண்டு வெளியிட்ட பிரகடனம்.  


செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.