நாட்டில் பாரியளவில் மாறப்போவது எதுவுமில்லை!!

 


போரை முடிவுக்கு கொண்டுவந்தால் நாடு அபிவிருத்தி பாதையில் செல்லும் என பெரும்பான்மை இன மக்கள் எண்ணி அதை கொண்டாடித்தீர்த்தார்கள் ஆனால் நிலமை போர்கால சூழலை விட மிக மோசமாக மாறியுள்ளது என்பதே உண்மை.வடக்கு கிழக்கு மக்கள் இவ்வாறான துன்பங்களை அனுபவித்திருந்தாலும் தென்னிலங்கை மக்களை பொறுத்தவரை இது அனைத்தும் புதியனவே.

மகிந்தவுக்கு பதில் மைத்திரி மைத்திரிக்கு பதில் கோட்டா எனி கோட்டாக்கு பதில் யாரென தேடுவதால் நாட்டில் பாரியளவில் மாறப்போவது எதுவுமில்லை என்பதுதான் உண்மை.
ஊழலில் ஊதிப்பெருத்த அரசியல்வாதிகளும் அவர்களுக்கு விரும்பியோ விரும்பாமலோ சிஞ்சக் போடும் அரச அதிகாரிகளையும் வைத்துக்கு கொண்டு இந்த நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது. நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நடைமுறைகளை மாற்றுவதை விடுத்து Go_gotta_home என்பதால் மாறப்போவது எதுவுமில்லை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.