தென்னிலங்கை பட்டினி மரணங்களை எதிர்கொண்டுள்ள நிலை

 


தென்னிலங்கை பட்டினி மரணங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது எரிபொருள் காத்திருப்புமரணங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது.

மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் காத்திருந்த வேளை மயங்கிவிழுந்த பெண்ணிற்கு உதவும் மக்கள் தொடர்பிலான புகைப்படங்களை சிங்கள ஊடகங்கள் வெளியிட தொடங்கியுள்ளன

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.