கொழும்பில் 24 மணித்தியால நீர்வெட்டு !!

 


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை கொழும்பின் சில பகுதிகளுக்கான நீர்வெட்டு குறித்து அறிவித்துள்ளது. 

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தெஹிவளை - கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு - 5, கொழும்பு - 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான ஆகிய பகுதிகளில் தற்போது முதல் 24 மணித்தியாலங்களுக்கு அவசர நீர்விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.