மகன்களுக்காக மேடையில் தாலாட்டு பாடிய தனுஷ்!!

 


அண்மையில் சென்னையில் Rock With Raja என்ற இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில் நடிகர் தனுஷ் விவாகரத்துக்கு பிறகு தனது மகன்களுடன் கலந்து கொண்டிருக்கிறார். அந்நிகழ்ச்சியில் பாட அழைக்கப்பட்ட தனுஷ் தனது இரு மகன்களிற்காகவும் தாலாட்டு ஒன்றை பாட இசைஞானி இளையராஜாவிடம் அனுமதி பெற்று  தாலாட்டுப்பாடல் பாட, தந்தையின் தாலாட்டை மெய்மறந்து பார்த்து ஆரவாரித்தனர் யாத்ராவும் லிங்காவும்.


அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.