இந்தியாவிலும் எரிபொருள் - எரிவாயு விலைகள் உயர்வு!!
அயல்நாடான இந்தியாவிலும் எரிபொருள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளன. பெற்றோல் 102.16 ரூபாய்க்கும் டீசல் 92.19 ரூபாய்க்கும்
சமையல் எரிவாயு கொள்கலன் விலை 917 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை