கலங்கவுள்ளது நாடாளுமன்றம்!!

 


10 கட்சிகள் அடங்கிய குழு  அரசாங்கத்தில் இருந்து விலகி சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இணையவுள்ளதாக  தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் இன்று நாடாளுமன்றம் கதிகலங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விமல் வீரவன்ச உள்ளிட்ட கட்சிகளும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.