ஜீவன் தொண்டமானும் புறக்கணித்தார்!!


 இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அதிரடி தீர்மான​மொன்றை எடுத்துள்ளார்.

அதாவது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நாளை மறுதினம் (23) நடத்தவிருக்கும் சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என காங்கிரஸ் தீர்மானித்து விட்டதாக ஜீவன் அறிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த மாநாட்டை சஜித் அணியும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.