சாரதி அனுமதிப்பத்திர தயாரிப்பில் தட்டுப்பாடு!
ஓராண்டு செல்லக்கூடிய தற்காலிக சாரதி அனுமதி பாத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் அட்டைகள் இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் மூன்று மாதங்களுக்குள் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை