பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞனும், தந்தையும் கைது..!


 யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் யாழ்.மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலும் அவருடைய தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வீட்டிலிருந்து வாள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. 

மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடாபுடைய குறித்த நபர் தலைமறைவாக இருந்த நிலையிலேயே

மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் வாள் மீட்கப்பட்டதாகவும் அதனடிப்படையிலேயே தந்தையும் கைது செய்யப்பட்டதாக

பொலிஸ் தகவல்கள் தொிவிக்கின்றன. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.